இன்று நான் உங்களுடன் ஒரு சுவையான உணவு வகையான
கட்லெட் (சேனை கிழங்கை) (சட்டி கிழங்கு) பற்றி :-
½ சேனை கிழங்கு
1 கப் ரஸ்க் தூள்
1 கப் கோதுவை மாவு
3 பெரிய வெங்காயம்
3 பச்சை மிளகாய்
1 சிட்டிகை மஞ்சள் தூள்
½ தேக்கரண்டி வற்றல் மிளகாய் தூள்
தேவைகேற்ற அளவு உப்பு
1 கப் என்னெய் (பொரித்து எடுக்க தேவைகேற்ற அளவு)
செய்யும்முறை
முதலில் சேனை கிழங்கை நன்கு குழைய வேகவைத்துக் பிசைந்து கொள்ளவும். பிறகு தண்ணீரை வடித்து அதனுடன் 1 கப் ரஸ்க் தூள், 1 கப் கோதுவை மாவு, 3 நறுக்கிய வெங்காயம், நறுக்கிய, 3 பச்சை மிளகாய், ½ தேக்கரண்டி வற்றல் மிளகாய் தூள், தேவைகேற்ற அளவு உப்பு, 1 சிட்டிகை மஞ்சள் தூள் போட்டு பிசைந்து கொள்ளவும் (உங்களுக்கு தேவையான வடிவத்தில் செய்துகொண்டு கொஞ்சம் ரஸ்க் தூளில் பிரட்டி, பேனில் என்னெய் காய்ந்த பின்னர் தீயை மெதுவாக வைத்து பொன்னிரமாக பொரித்து எடுக்கவும். சுவையான கட்லெட் தயார்.
இந்த கட்லெட்டை குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் மாலை டீ, காபியுடன் சேர்த்து சாப்பிட்டால் அவர்களுக்கும் பிடிக்கும், மிகுந்த சுவையாக இருக்கும்.
மறுபடியும் அடுத்த சுவையான உணவு வகையுடன் சந்திக்கிறேன்.
நன்றி வணக்கம்.

5 comments:
வாங்க வாங்க
சமையல் குறிப்பு பதிவுகளுக்கு நீங்களும் வாங்க.
எல்லாரும் நல்லா சொல்லிக்குடுக்குறீங்க, ஆனா செஞ்சுக்குடுக்கத்தான் ஆளு இல்ல.
எனக்கு சேனை கிழங்கு போட்டு வைச்ச புளிக்குழம்பு நொம்ப புடிக்கும் & வறுவல் செஞ்சா நல்லா தின்பேனாக்கும்!
இந்த சேனை கிழங்கு இங்க கிடைக்கிறதே ரொம்ப கஷ்டமா இருக்கு! ஸோ....
//மறுபடியும் அடுத்த சுவையான உணவு வகையுடன் சந்திக்கிறேன்.//
அங்க மீட் பண்றேன் :)))
ஆமாம்
பிறந்த நாள் வாழ்த்துக்கள் மோனிபுவன் அம்மா.. அமித்து அம்மா மூலம் உங்களைக் கண்டதில் மகிழ்ச்சி!
செஞ்சு பாத்திடலாம்.
ஜோசப் இங்க வந்தா செஞ்சு கொடுக்கறேன்.
சுவையா இல்லியான்னு
சாப்பிட்டு பார்த்து தான் சொல்லனும்.
Post a Comment