பிள்ளைகளுக்கு ஆண்டு விழா வந்துவிட்டது. ஒரே போன் மேல் போன்.
அம்மா நானும், அக்காவும் விழாவில் சேர்ந்துவிட்டோம் என்று மோனியும், புவனும் கூறினார்கள். நான் எதற்கு வேண்டாம் என்று கூறினேன். ஆனால் இருவரும் ஒரே அடம்பிடித்தனர். பிறகு இருவருக்குள் என்ன பேசிக்கொள்கிறார்கள் ஏய் நீ அடுத்த தடவை ஆண்டு விழாவில் சேர்ந்துக்கோ என்று சின்ன குட்டி சொல்ல அதற்கு பெரியவள் டேய் நீ சேர்ந்துக்கோ அடுத்த தடவை என்று பேசிக்கொண்டே வாதம் நடைபெற்றது. அவர்கள் என்னிடம் என்ன சொல்கிறார்கள் அம்மா எங்க மிஸ் நாங்க இருவரும் நல்லா டேன்ஸ் ஆடுகிறோம் என்று சொல்லி போன தடவை நல்லா நடனம் ஆடினவர்கள் எல்லோம் இந்த முறையும் சேரவேண்டும் என்று கூறி இரண்டும் பயங்கர அடம்பிடித்தனர். பிறகு இரண்டும் என்னை சமாதானம் செய்து இருவரும் ஒரு வழியா சேர்ந்துவிட்டனர். (சென்ற ஆண்டு இருவரும் சேர்ந்து பரிசு பெற்றனர்.)
24.2.09
Subscribe to:
Post Comments (Atom)

4 comments:
இந்த வருஷமும் பரிசினை வாங்க வாழ்த்துகிறேன்
மருமக்களே வாழ்த்துக்கள்
இந்த வருடத்துக்கும்.
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
இந்த வருடமும் இருவரும் ஆண்டு விழாவில் பரிசுகளை பெற வாழ்த்துக்கள் !
:))
Post a Comment