22.12.08

Happy Summer Vacation



ஒரு கொடியில் பிறந்த மலர்கள் இரண்டும்

ஒன்றைப் பார்த்து, ஒன்று கேட்டது,

எப்படி நாம் சென்று அம்மாவைப்,

பார்ப்போம் என்று கேட்டது!

அதற்கு ஒரு மலர் கூறியது

இப்போது சம்மர் விடுமுறை வரும்

அதில் போய் அப்பாவையும், அம்மாவையும்

சென்னையிலே போய் பார்போமே!

ஜாலியோ ! ஜாலி

6 comments:

நட்புடன் ஜமால் said...

ஹையா !

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துக்கள்

சகோதரி

மற்றும் எனது

மரு-மக்கட்க்கு

அமிர்தவர்ஷினி அம்மா said...

சம்மர் வரும், கூடவே சந்தோஷமும் வரும் தோழி

மகிழ்ச்சியில் திளைக்க எனது வாழ்த்துக்கள்.

ஆயில்யன் said...

//ஜாலியோ ! ஜாலி///


மகிழ்ச்சியில் இணையட்டும்!

மகிழ்ச்சியாய் இருக்கட்டும்!

நாள் வரும் நாளை எதிர்பார்த்து

நாங்களும் காத்திருக்கிறோம்!

:))))

சந்தனமுல்லை said...

வாழ்த்துக்கள் சந்திப்பு இனிமையாய் அமைய!!

varupooja@gmail.com said...

சந்திப்பு இனிமையாய் அமைய..
வாழ்த்துக்கள்...! -SARATH rasigan