Showing posts with label பிறந்தநாள் வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label பிறந்தநாள் வாழ்த்துக்கள். Show all posts

23.11.09

வாழ்த்தலாம் வாங்க

நாளைக்கு தனது இரண்டாவது பிறந்தநாளை கொண்டாடும்
அமிர்த்வர்ஷினியை எல்லோரும் வாழ்த்துவோம்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லமே!



குட்டியோட கேக்.
எல்லோரும் வாழ்த்துபாடுங்கள்!

”நீல வானமாய் நான் இருக்க
அதில் வெள்ளி நிலவாய் நீ உதிக்க
இந்த புவியே உன்னை போற்ற
அதைபார்த்து நான் வியக்க
நீ பல்லாண்டு காலம் வாழ
இந்த இறைவணை நான் வணங்குகிறேன் என் மகளே" .